08-18-2005, 07:42 PM
மக்காள் ,
அவன் அவன் சொந்த உழைப்புக்கு நடிச்சுட்டுப் போறான்,உதுக்குப் போய் நீங்கள் ஏன் 9 பக்கத்தையும் உங்கட நேரத்தையும் வீணாக்குகிறீர்கள்.ஒரு சிலரைத் தவிர உவங்களில யாராவது எங்களுக்கு உதவி இருக்கிறாங்களோ?
கொன்ச்சம் படிச்சனிங்கள் புத்தி இருக்கும் எண்டு விட்டுப் பாத்தா ,இப்படி அடி படுறியள்.இதை இதோட நிப்பாட்டுங்கோ,எதாவது நல்ல படம் வந்தா பாருங்கோ எழுதுங்கோ. நடிகை , நடிகையருக்குப் பின்னால அலை பாயாதிங்கோ.