08-18-2005, 07:07 PM
மூளையைக் கூர்மையாக்க இதோ ஒரு கேள்வி.
பாலா சந்தைக்குப் போனபோது அங்கு பாலைப்பழம் வெகு மலிவாக இருக்கக் காணப்பட்டது. அது பாலைப்பழக்காலம் என்பதால் ஒரு கிலோ ஒரு ரூபாவிலும் குறைவாக இருந்தது. பாலாவும் நிறையப் பாலைப் பழங்கள் வாங்க விரும்பி விலையைக் கவனமாகப் பார்த்தான். ஒரு கிலோ பாலைப்பழத்தின் விலையை சதங்களில் குறிப்பிட்டால், அது விலையைக் குறிக்கும் இரு இலக்கங்களையும் கூட்டி எட்டால் பெருக்குவதற்குச் சமனாக இருந்தது.
அவன் தன்னிடமிருந்த ஐந்து ரூபாவுக்கும் பாலைப் பழங்களை வாங்கினால் எவ்வளவு சதங்கள் மிகுதியாகப் பெறுவான். (வாங்கும் பாலைப்பழங்களின் கிலோக்கள் முழுவெண்ணாக இருக்கும் என்று கொள்க.)

<b> . .</b>