08-18-2005, 06:34 PM
Nitharsan Wrote:அம்மாவுக்காய்உண்மையிலேயே இது பொதுவாக எழுதப்பட்ட கவிதைதான். எழுதிமுடித்த பின்னர் அங்கு எனது தாயைக்கண்டேன், இன்றும் அவள் அப்படியேயே இருக்கின்றாள். நான் நினைத்தேன் எனக்கு மட்டும்தான் அவ்வுணர்வு வருகிறது என்று, ஆனால் குருவிஅண்ணாவுக்கும் அவ்வுணர்வு வந்திருக்கிறது. காலம் மாறும், பாசம் மாறுமா? படிக்கும் ஒவ்வருவருக்கும் அவ்வுணர்வு வந்தால்.... அதுவே இக்கவிதையின் சிறப்பு.
அருமையாய் கவி எழுதிய
புதுவுறவு பிருந்தனுக்கு
நன்றி சொல்லி......
வாழ்த்துவதோடு...
நீங்கள் உங்கள் அம்மாவக்காய் எழுதிய கவிதையாய் இருந்தால் நிச்சயம் என்னால் கருத்து சொல்ல முடியாது..ஆனால் பொது வாக எழுதியிருந்தால்........குருவிகளின் கருத்தே எனதும்
.
.
.

