08-18-2005, 06:12 PM
Vishnu Wrote:<b>அட அட.. அட.... என்னப்பா இது?? அடுத்த சுப்பர் ஸ்டார் விஜய் தான்ப்பா</b>... ரசிகை மன்னிக்கவும். உங்களை என்னவோ நினைச்சன். பட் பறவாயில்லை :wink: எதோ தப்பா சொல்லிட்டிங்க.. நான் அதை பெருசா எடுக்கல..'
விக்ரம் நல்ல நடிகர் தான். பட் அவர் சுப்பர் ஸ்டார் இல்லை. விஜய் தான்.
அப்புறம் ரசிகை ஒரு கேள்வி.. தாங்கள் விஜய்யை அத்தான் என்று சொல்ல காரணம் என்னவோ?? தாங்கள் யாழ்ப்பாணத்தில் நல்லூரை சேர்ந்தவரா?? :roll:
ºÃ¢Â ¦º¡ýÉ¢í¸û Vishnu
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

