08-18-2005, 03:36 PM
MUGATHTHAR Wrote:Quote:ஐயோ சாமி என்னால இனி சிரிக்க ஏலாதுப்பாஇதென்ன பிள்ளை இப்பிடி வாயிலிருந்து காது மட்டும் சிரிச்சுப் போட்டு இனி சிரிக்கேலாது எண்டு சொன்னா என்ன அர்த்தம் எனக்கு விளங்கேலை......................
ஐயோ முகத்தார் நான் சொன்னதை நீங்கள் கவனமாக பார்க்கவில்லை போல இனி தான் சிரிக்க ஏலாது என்று சொன்னன். முதல் சிரிச்சுட்டன் :roll:
<b> .. .. !!</b>


