08-18-2005, 03:30 PM
MUGATHTHAR Wrote:Quote:கழுத்திலை கோழி ஊர்வலம் போகும்
பிள்ளை சரியாக கிராமமாக் கிடக்கு முந்தி பொலிஸ்காரங்கள் கள்ளகோழி பிடிக்கிற ஆட்களுக்கு இப்பிடி கோழியை கழுத்திலை மாலைமாதிரிப் போட்டு றோட்டாலை கூட்டிப் போறது அது தான் அவர்களுக்குத் தண்டனை இப்பிடி தண்ணியடிச்சா களவெடுக்கச் சொல்லும் பிறகு பொலிஸ் பிடிச்சா ஊர்வலம்தான் எவ்வளவு அனுபவப்பட்டு எழுதியிருக்கிறம் இது விளங்கேலை யெண்டால்...............................
ஓகோ இப்படி ஒரு சமாச்சாரம் இருக்கா>>??? :roll:
<b> .. .. !!</b>

