08-18-2005, 01:06 PM
திறமைக்கு முன்னாள் ஆண் பெண் வேறுபாட்டை எப்ப தமிழ் சமூகம் கலைக்கப் போகிறது...??! ஏதோ பெண் இயலாத ஒன்றை சாதித்து விட்டதாக விசேடித்து நோக்குதலிலும்...ஒரு விண்வெளி வீரராக தனது திறமைகளை வெளிப்படுத்தியதுக்காக சக மனிதனாக கருதி அவரைப் பாராட்டுங்கள்...! பெண் என்பதற்காக செய்யாதீர்கள்...!
பெண் என்பதற்காக பாராட்டின் அதுவே பெண்கள் தங்களை இரண்டாம் தரத்துக்கு இட்டுச் செல்ல வழி பண்ணும்...! அமெரிக்க நாசாவும் சரி இதர மேற்குலகமும் சரி பெண் என்பதற்காக அவரைப் பாராட்டாமல்...ஒரு திறமைமிக்க விண்வெளி வீரராக பாராட்டும் போதும் கீழத்தேய சமூகம் மட்டும் பெண் என்று சொல்லி விசேடிப்பது பெண்கள் இன்னும் இரண்டாம் நிலையில் இயலாமையில் உழல்வதாக கருத்துச் சொல்லவே வழி பண்ணும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>