08-18-2005, 10:33 AM
இப்படியான சட்டம் ஒழுங்கு சம்பத்தமான பிரச்சனைகளை விசாரிக்கத்தான் தமிழீழ போலிசும், நீதிமன்றமும் இருக்கு.ஐ நா அதிகாரிகள் எங்கு சென்று தமது முறைப் பாட்டை தெருவித்தனரா?அதற்கான விசாரணைகள் நடை பெற்றதா?
நடை பெற்ற சம்பவங்களுக்கும் ,விடுதலைப் புலிகளுக்கும் என்ன சம்பத்தம்?
நடை பெற்ற சம்பவங்களுக்கும் ,விடுதலைப் புலிகளுக்கும் என்ன சம்பத்தம்?