08-18-2005, 09:10 AM
ஒரு மனிதரின் கருத்தை அவமதிப்பதென்பது வேறு,
ஒரு தேசத்தின் கொடியை அவமதிப்பதென்பது வேறு
ஒருவரின் கருத்துகள் பிடிக்காத போது அதை எதிர்த்து எதையாவது சொல்வது அல்லது தர்க்கம் செய்வதென்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடை முறை.
ஆனால் ஒரு தேசியக் கொடியையோ அல்லது பல தேசங்களின் கூட்டுச் சின்னத்தையோ அவமதிப்பது என்பது முழு சமூகத்தையே அவமதிப்பதாக கருதுகிறார்கள்.
இங்கே ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு செய்த காரியம், ஐ.நா கொடியை அகற்றியது என்றே எண்ணத் தோன்றுகிறது.
அதற்கு அனைத்து தமிழர்களும் பொறுப்பேற்க முடியாது.