10-23-2003, 02:30 PM
யாழ்களத்தில் புதிய உறவுகளின் வரவு திடீர்ரென அதிகரித்துள்ளது.....அத்தனை புதிய உறவுகளும் யாழ் களத்துக்கு பெருமை சேர்க்க உழைக்கும் படி கேட்டு எமது பொதுவான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கின்றோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

