08-18-2005, 06:18 AM
Quote:முகத்தாரும்- சின்னப்புவும்
முகத்தார்: வட்டிக்கு விட்ட காசையும், சீட்டுக்கட்டிய காசையும் சுத்திக்கொண்டு போட்டாங்கள் என்று சிரித்துக்கொண்டு சொல்லுறா எப்படி இவ்வளவு பணம் போயும் உன்னால சிரிக்க முடிகிறது?
சின்னப்பு: சுத்திக்கொண்டு போனது என்ர காசில்லை.. சாத்திரின்ட காசு.
Quote:முகத்தார் : சாத்திரி உன்ரை காசை சின்னப்பு பறிகுடுத்திட்டு சிரிச்சுக் கொண்டு நிக்கிறான் என்னெண்டு ஒருக்கா கேளன்
சாத்திரி : டேய் மச்சான் வெளியிலை விட்டுடாதை என்ரை குறூப் தான் அடிச்சிட்டு வந்தது என்னட்டை கடன் வாங்கி அதைத்தராமல் வட்டிக்கு விடுகிறான் எண்டால் பாத்துக்கோவன்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::


