08-17-2005, 10:55 PM
Birundan Wrote:செவ்வந்திப்பூஏன் என்னாச்சு செஞ்செருப்பால ஏதாவது தந்தவவா :roll: :roll: (கோவிக்காதீங்க ஜோக் தான் :wink: )
நான் அவளை செவ்வந்திப்பூ என்று இருந்தேன்
அருகில் சென்று தொட்டுப்பார்தபோதுதான் தெரிந்தது
அவள் செவ்வந்திப்பூ அல்ல செந் தீ பூவென்று
. .
.
.

