08-17-2005, 04:52 PM
எனக்கும் சில சமயங்களில் இப்படியான பிரச்சினை ஏற்ப்படுகிறது. நான் நினைக்கிறேன் நீண்ட நேரம் பதிலளிக்கும் விண்டோவை ஓபின் பண்ணி வைத்திருந்து பின்னர் பதில் எழுதி அனுப்பும் போது இன்ரர் நெற் ஏக்ஸ்புளோர் தன் பாட்டில் மூடுகின்றது....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

