Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவனம் Computer warm
#5
இன்று காலை எனது கணனியில் ZOTOB எனும் புதியவகை வைரசு புகுந்து கொண்டது. உடனடையாக நோற்றோன் வைரசு எதிர்ப்பு மொன்பொருள் அதனை எனக்கு தகவல் தந்தது. இது ஒரு துரோஜான் எனப்படும் வைரசு. வைரசு எதிப்பு மென்பொருள் தான் தன்னிச்சையாக இந்த வைரசை நீக்கிவிட்டதாக முதலில் கூறியது. ஆனால் நான் எனது கனனியை மீள இயக்கிய போது மீண்டும் வைரசு எதிர்ப்பு மென்பொருள் எனது கனனியில் ZOTOB.dll ஐ அகற்றப்படமுடியாமல் இருக்கிறது என அறிவித்தல் தந்தது. அதன் பின்னர் இப்புழுது தான் கணனியை முற்றாக கழுவி துப்புரவு செய்து முடித்திருக்கிறேன். :oops: :oops: ZOTOB.
Reply


Messages In This Thread
கவனம் Computer warm - by AJeevan - 08-16-2005, 10:13 PM
[No subject] - by Rasikai - 08-17-2005, 03:23 AM
[No subject] - by shanmuhi - 08-17-2005, 05:39 AM
[No subject] - by AJeevan - 08-17-2005, 12:55 PM
[No subject] - by ஊமை - 08-17-2005, 01:17 PM
[No subject] - by Danklas - 08-17-2005, 01:32 PM
[No subject] - by Niththila - 08-17-2005, 01:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)