08-17-2005, 08:20 AM
வணக்கம்,
<b>ஒரு இணைப்பை புதிய சாளரத்தில் திறப்பதற்கான வழி.</b>
நீங்கள் திறக்க நினைக்கும் இணைப்பில் உங்கள் Mouseஇன் வலதுபக்க Buttonஐ அழுத்துங்கள்.
அதில் Open in New Window என்பதை தெரிவுசெய்து அழுத்துங்கள்.
இப்படி செய்தால் நீங்கள் திறந்து வைத்திருக்கும் யாழ் பக்கம் அப்படியே இருக்கும். அதேநேரம் நீங்கள் திறக்கும் புதிய இணைப்பு புதிய சாளரத்தில் திறக்கும்.
விளக்கத்திற்கு இந்தப் படத்தைப் பாருங்கள்.
<img src='http://www.yarl.com/forum/files/opennewwindow_162.jpg' border='0' alt='user posted image'>
நன்றி