08-17-2005, 07:15 AM
Thala Wrote:vasisutha Wrote:ஒரு ரெசிப்பியை கஸ்டப்பட்டு சுட்டுப் போட்டிருக்கிறன்.
ஏதோ நானே சொந்தமா எழுதினது மாதிரி புளி ஊத்தனுமா? சின்னவெங்காயமா பெரிய வெங்காயமா?
2 இரால் போட்டா எப்படி இல்ல
2 துண்டு கட்டா கருவாடு போட்டா எப்படி
என்று கேள்வி வேற. இதுக்க யாருன்னு தெரியல
ஒருத்தர் தனக்கு தக்காளி அலர்ஜியாம்.. அதுக்கு
நான் என்ன பண்ண? இனிமே ரெசிப்பி சுட்டுப் போடுவானா மனுசன்? :evil: :evil: :evil:
இத சின்னச் சட்டீல சமைக்கோணுமோ இல்ல பெரிய சாட்டீல சமைக்கோணுமோ :?: :?: :?:
வசி ஏற்கனவே றவுடியாம். படத்தைப்பாருங்க. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

