10-23-2003, 05:28 AM
இதைக்கூட சொதப்பித்தானே வைத்துள்ளார்கள்.
அமுதம் (தினகரன்) எழுத்துரு,பரணி(வெப்புலகம்) வானவில்(முரசொலி) எல்லாம் எம் அடிக்க அ தான் வருகிறது.
பிறகு வேறு சொற்கள் பாமினியை ஒத்திருந்தாலும் பலதை ஆளாளுக்கு மாற்றி வைத்துள்ளார்கள்.