08-16-2005, 11:40 PM
டேக் இட் ஈசி வசி ...சின்னக்குட்டிக்கு உடம்பு வயதானாலும் மைன்ட் எப்பவும் இளமை தான்.... வசி எனக்கு ஓரு உதவி செய்யிறியே மோனை....உன்னைத்தான் கிறாபிக் கிங் என்று சொல்லுறாங்கள்...என்ரை படத்தையும் ஓருக்கால் கண்ணடிக்க செய் மோனை...செய்தியென்றால் திருவனந்தபுரத்திலிருந்து கோபிகாவை உன்னோடை எம்.எஸ்.என் இலை கதைக்க வைப்பன்

