10-23-2003, 12:43 AM
இளைஞன் குறிப்பிட்டதில் 3வது முறைப்படி தமிழ் எழுதுவதுதான் எனக்கு நல்ல முறையாகப் படுகிறது. இந்த இங்கிலிசில எழுதி தமிழுக்கு மாத்திற விளையாட்டெல்லாம் சரிவராது . .
நாளைக்கு நாட்டில பாவிக்கிற விசைப்பலகையில் தமிழ் எழுத்துக்கள் மாத்திரம்தான் இருக்கும்.
("எம்" இருக்கிற இடத்தில "அ" இருந்தா சரிதானே)
சைளா காரன் என்ன இங்கிலிஸ் பார்த்தே டைப் பண்ணுறான் ???