08-16-2005, 10:02 PM
Mathan Wrote:அசினை எம்.குமரன் படத்தில் பார்த்தபோது அதில் குறும்புதனமான நடிப்பால் கவருபவராக இருந்தார் ,,, ஆனால் உள்ளம் கேட்குமே படத்தை பின்பு பார்த்தபோது அவ்வளவு பிடித்தமாக இல்லை.
அசினோட முதல் படமே உள்ளம் கேட்குமே தான்
மதன். ரொம்ப காலமாய் இழுத்தடித்து இப்பத்தான் ரிலீஸ்
செய்தார்கள். 8)

