08-16-2005, 09:54 PM
யாழ் பகுதிகளை இலகுவாக கையாள முடிகிறது நன்றிகள்...
அதைவிட இன்னுமோர் உதவி தேவைப்படுகிறது. முகப்பு பக்கத்தில் இருக்கும் மற்ற இணையங்களுக்கான Link ஐ அழுத்தும் போது யாழ் இணையம் ஆரம்பித்திருக்கும். பக்கமே மாறுகிறது புதியதொரு பக்கத்தில் ஆரம்பிக்குமானால் வசதியாக இருக்கும்.
அத்துடன் ஈழநாதம் பக்கத்தை அழுதும் போது மட்டுஈழநாதம் ஆரம்பமாகிறது. அதில் இரண்டு ஈழநாதங்களுக்கான தொடர்புகளும் (Link) தந்தால் நன்றாக இருக்கும்.
நண்றி...

::