08-16-2005, 09:01 PM
Vishnu Wrote:வசி... கோபிகா யாரு?? அந்த அ.. ஆ.. இ போட்ட சாறி கட்டிக்கொண்டு சேரன் ஓட ஆடினா கேர்ளா?? :wink:
நம்ம கோபியை பார்த்தா யாருன்னு கேட்கிறார் இந்த விஸ்ணு?
:evil: ஏன் ஆட்டோகிராஃப் படம் மட்டும் தான் பாத்தீங்களா?
<b>கனாக்கண்டேன்</b>..<b>4ஸ்டுடன்ஸ்</b> பார்க்கலையா? :roll: :evil: :oops:

