08-16-2005, 08:58 PM
அட என்னப்பா இது??? அடுத்த சுப்பர் ஸ்டார் விஜய் தான்... அதில் எந்த சந்தேகமும் வேணாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அனித்தா மன்னிக்கவும்.. சிம்பு, ஜெயம்ரவி கஸ்டம்... சிம்புவை சொன்னால் ஒரளவு பறவாய் இல்லை... ஜெயம்ரவியை ஏன் இதுக்குள்ள இழுக்கிறிங்க.. பாவம் தானே அந்தஆள். :wink:
தமிழ்ல சுப்பர் ஸ்டார் என்றால்... இப்ப ஜோ வை சொல்லலாம். ஜோ விசிறி ஆச்சே அப்படித்தான் சொல்லுவன்.
வசி... கோபிகா யாரு?? அந்த அ.. ஆ.. இ போட்ட சாறி கட்டிக்கொண்டு சேரன் ஓட ஆடினா கேர்ளா?? :wink:

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>