08-16-2005, 08:40 PM
MUGATHTHAR Wrote:Quote:பொண்ணுங்களுக்கு சமைக்கவே தெரியாது
யாரப்பு சொன்னது சமைக்கத் தெரியாதெண்டு நல்லாச் சமைப்பினம் ஆனா எங்களாலை தான் சாப்பிட முடியாது
ஆமாம் நல்லா சொல்லுவிங்கள் சமைத்து தாறதும் பத்தாமல்
சாபிட ஏலாதோ :evil: ஆஆஆ ஏன் உங்களுக்கு நாக்கே
இல்லையா :twisted: ஆஆஆ
..........
jothika
;

