08-16-2005, 07:34 PM
Birundan Wrote:கள நிர்வாகிகளுக்கு எனது பணிவான கருத்து.
ஒவ்வரு தலைப்புக்குள்ளும் நுளையும்போது முதலில், முதல் பக்கம் வருகிறது, பின்னர் இறுதிபக்கத்துக்கு நாம் போகவேண்டி உள்ளது,அதை விட முதலில் இறுதிபக்கம் வந்தால் கருத்துக்கூற ஆர்வமாக இருக்கும், இறுதிபக்கத்தை படித்தவுடன் விடயம் விளங்கிவிடும், தலைப்பும் அதற்கு உறுதுணையாக இருக்கும்.விளங்காதவர்கள் முன்பக்கங்கள் சென்று பாக்கலாம். இப்படியான முறை உள்ள வேறு களங்களை பார்த்தேன் சிறப்பாக உள்ளது, எமது களத்துக்கும் இம்முறையை பயன்படுத்தினால் கருத்து கூறும் வேகமும் கூடும், விறுவிறுப்பாக களம் வீறுநடை போடும் என்பது, எனது கருத்து.
வணக்கம் பிருந்தன்.
நீங்கள் சொல்ல வருவது தலைப்பை சுட்டியவுடன்
நேரடியாக இறுதியாக எழுதப்பட்ட கருத்தில் போய்
நிற்குமாறு செய்வது பற்றித்தானே?
இதுபற்றி களப்பொறுப்பாளருக்கு அறிவித்துள்ளேன்.
நன்றி.

