08-16-2005, 05:15 PM
Eswar Wrote:அனிதா இந்தப்படம் போட்ட நேரம் அங்கே கதிர்காமர் கொல்லப்பட்டிருக்கிறார். உண்மையைச் சொல்லுங்கள் அனிதா உங்களுக்கும் அந்தக் கொலையாளிகளுக்கும் என்ன தொடர்பு
ஆகா ஈஸ்வர் அண்ணா என்னை மாட்டிவிட பாக்குறியள் போல
hock:
hock: பூனைக்குட்டி தானே துவக்கோட நிக்குது ..யாராவது வந்து விசாரித்தால் இந்த பூனைக்குட்டியை சாட்ட வேண்டியதுதான் நீங்களும் அப்படியே சொல்லிருங்கோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


