08-16-2005, 03:11 PM
அப்ப analouge க்கு என்ன தமிழ், அதுக்கு தொடர் நிலை இல்லயோ,அப்படி எண்டால் digital லுக்கு தொடரறு நிலை இல்லயோ.என்னப் பொறுத்தவரை தமிழ்ப் படுத்தும் போது நேரடியான பதத்தை உபயோகிக்காமல் அந்த் அந்த பதங்கள் குறிக்கும் தொழில் நுட்பத்தை விளங்கக் கூடியவகையான பதங்களைப் பாவிப்பதே ,தொழில் நுட்பத்தை இலகுவாகப் புரியக் கூடியதாக இருக்கும் அல்லவா.

