08-16-2005, 02:52 PM
ஆம்..... நாரதர் நான் மேலே கூறியவைகள் அனைத்துமே ஒரு படத்தை விருத்தி செய்யும் (அதாவது அட்டையில் பதிப்பிக்கும்) முறைதான். டிஜிரல் என்றால் எண்ணியல் என்று தமிழில் அர்த்தப்படும் என்று முன்ன்ர் ஓர் இணையப்பக்கத்தில் பார்த்தேன். ஆனால் நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இன்று எனது நண்பர் ஒருவரும் டிஜிரல் என்றால் எண்ணியல் என்று கூறினார்.

