08-16-2005, 01:06 PM
இளைஞ்ஞன் அண்ணா உங்களிற்கு எனது மனமாந்த வாழ்த்துக்கள். இன்றுதான் நானும் பார்த்தேன்.தாமதத்திற்கு வருந்துகின்றேன். தங்களின் இலக்கியப் பயணம் இனிதே நடைபெற மீண்டுமொருமுறை வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
உங்கள் இளமை வரிகளை யாழில் படித்து இன்புறும் சோதரரில் ஒருவன்.
உங்கள் இளமை வரிகளை யாழில் படித்து இன்புறும் சோதரரில் ஒருவன்.