08-16-2005, 11:19 AM
MUGATHTHAR Wrote:Quote:என்ன அன்கலை எலுதமுடியாமல் இருக்கு?
வணக்கம் வா அப்பு அதென்ன வந்தவுடனை அங்காலை எழுதவேணுமெண்டால் மூண்டு தரம் இஞ்சை எழுதனப்பு பிறகு போகலாம்........
எலே முகத்தார் அது எப்படிஎலே எஙலுக்கு தெரியும் நீங்கல் அப்படி முதலே சொல்லனும் எலே

