08-16-2005, 11:05 AM
Jenany Wrote:SUNDHAL Wrote:ம்ம்மம்; அடுத்த super star சுண்டலா கூட இருக்கலாம்
எதையும் தாங்கும் நெஞ்ஞம் தமிழ் ரசிகர்களுக்கு இருக்கும் போது
எனக்கு என்ன கவலை :oops:
சுண்டல்.... இந்த ஆசை உங்களுக்கு overa??? தெரியலயா??????
சில பேர் தங்கல சினேகா மாதிரினு நினைக்கும் போது நான் just ஆசைப்படுறதுல என்ன தப்பு
:oops:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

