08-16-2005, 09:36 AM
Quote:ஆனா ஜோதிகாவை போட மறந்திட்டீங்களே......
அதுதானே ஜோதிகாவை போட மறந்திட்டீங்களே மதன் அண்ணா..
ஜோதிகா சிறந்த நடிகை என்றும் சந்திரமுகிக்கு பிறகு No.1 நடிகையென்றும் பேர் எடுத்திருக்குறாவாக்கும் :wink:
(ஜோதிகா No.1 நடிகையென்று குமுதம் புத்தகத்தில் படித்த ஞாபகம்..)
சரி என்னுடைய வாக்கு ஜோதிகாவுக்கு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

