08-16-2005, 09:11 AM
MUGATHTHAR Wrote:Quote:ஜோதிகாவை போட மறந்திட்டீங்களே......
அவவைப் போட்டா எத்தினைபேர் சண்டைக்கு வருவினம் தங்களை ஏன் போடேலை எண்டு (அனிதா . நித்தி . தமிழ் )
அதோட
பறவை முனியம்மா..
தேனி குஞ்சரமா...
இவையெல்லாம் விட்டுட்டீங்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ர வாக்கு <b>மனோரமா</b> ஆச்சிக்குத்தான்
அவதான் லேடி சுப்பஸ் ஸ்ரார்..
::

