08-15-2005, 10:26 PM
வெக்டோன் தொலைக்காட்சி 01.09.2005 உடன் கட்டணமாக்கப்படுகிறது என சற்று முன்னர் அறிவித்துள்ளனர். அத்தோடு செய்தி நேரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம் இனிமேல் 7.00 மணிக்கும் 9.00 மணிக்கும் நடை பெறும் செய்திகள் இன்றிலிருந்து 8.00 மணிக்கே நடை பெறும் என குறிப்பிட்டிருந்தார்கள்.

