08-15-2005, 08:15 PM
சாத்திரி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தார்
முகத்தார் : என்ன பிரச்சனை சாத்திரி?
சாத்திரி : அநியாயமா ஒருதனோடை பந்தயம் கட்டி 800 ரூபாயை தொலைச்சுப் போட்டன்
முகத்தார் : எப்படி?
சாத்திரி : போனகிழமை நடந்த இந்தியா இலங்கை கிரிக்கெட் மாச்சிலை இந்தியா தான் வெல்லும் எண்டு 500ரூபா பந்தயம் கட்டினன் பிழைச்சுப் போச்சு.
முகத்தார் : சரி 500தானே போனது பிறகேன் 800 எண்டு புலம்பிறாய்?
சாத்திரி : நீ வேறை அண்டைக்கு இரவு ஹய்லைட்ஸ் இருந்திச்சுதானே அதிலையும் இந்தியா வெல்லுமெண்டு 300ரூபா கட்டினன்

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>