10-22-2003, 12:55 PM
அங்கும் கை வைத்தாயிற்று. இனியாவது அவர்கள் புரிந்து கொள்ளட்டும் சிங்களவன் யாரென்பதை. தாத்தா எனது கடவுச் சீட்டையும் பார்த்து விட்டு நான் கொண்டு வந்த பொருற்கள் அனைத்தையும் பதிந்து கொண்டு எதுவும் அறவிடாமல் தான் விட்டார்கள். லண்டனுக்கு மட்டும் ஏதாவது விஷேடமோ தெரியவில்லை. அவர்கள் பொருட்களுடன் ஏதாவது நோய் நொடியைக் கொண்டு வரப் போகிறார்கள் என்று கட்டச் சொன்னார்களோ தெரியாது. போய் வந்த ஒருவரையாவது கண்ணில் காட்டுகின்றீர்கள் இல்லையே? அல்லது கட்டி விட்டு வந்த இரசீதையாவது எடுத்துப் பிரசுரியுங்கள் என்றால் அதுவும் இல்லை. பொய்மைகள் நிலைத்து நிற்பதில்லை. விரைவில் விடியும். அது சரி இக் களத்தின் தலைப்பு விபத்தா? கொலையா? அதை விட்டு விட்டு எங்கெங்கோ போய் பொய்களை விலைபேசி விற்பனையாகத ஆத்திரம் உங்களுக்கு.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

