08-15-2005, 07:47 PM
கொலை காறர்பட்டியலில் அமெரிக்காவையும் சேருங்கோ! காரணம் சேதுசமொத்திர இந்தியக்கனவுக்கு, இலங்கையில் எழுந்த எதிர்ப்பை குறைத்துச் சமரசம் செய்பவர். நோர்வேயின் மத்தியஸ்தம் வேண்டாம் என்பவர். இந்தியாவை தலையிடவைக்க பெரும்பாடு படுபவர். அமெரிக்காவின் இலங்கைக் கனவில் புகுந்து குழப்பும் குழப்பவாதி கதிர்காமர்.........தான் கொல்லப்பட்டிருக்கிறார்..
::

