08-15-2005, 05:28 PM
சின்னக்குட்டி உங்கட சிபார்சுக்கு நன்றி. நான் சினிமா பற்றிக்கதைக்கிறன். இதை இங்க ஏன் இழுக்கிறியள்.
இப்ப தமிழ் சினிமாவில நடிகைகளுக்கவும் தான் சரிக்கு சரி படம் ஓடுது. ஏன் நடிகரவைக்கு மட்டும் சூப்பர்ஸ்டார் பட்டம்.???
இப்ப தமிழ் சினிமாவில நடிகைகளுக்கவும் தான் சரிக்கு சரி படம் ஓடுது. ஏன் நடிகரவைக்கு மட்டும் சூப்பர்ஸ்டார் பட்டம்.???
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>