08-15-2005, 05:17 PM
tamilini Wrote:அதேன் லேடீஸ் ல சிறந்த நட்சத்திரம் தெரிவு செய்வதில்லை. விஜய சாந்தி மாட்டும் லேடீஸ் சூப்பர் ஸ்ரார் என்றாங்க?? நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்ராரா தெரிவு செய்தா என்னவாம். :evil:பிள்ளையள் உவ தமிழினியை சூப்பர் வுமன் ஸ்ராய் தெரிஞ்சு விடுங்கோ......பிள்ளை அந்தரபட்டு கேட்டுக்கொண்டு நிக்குது

