08-15-2005, 04:32 PM
Quote:இங்க நிறையப்பேர் பொட்டு வைக்கிறேல்லை..ஆனால் வைக்கிறவங்களும் இருக்காங்க...
யாரை சொல்லுறீங்க ப்ரியசகி :roll:
கத்தோலிக்கர்கள் பொட்டு வைக்குறவர்கள் தானே ..(CSI) என்றழைக்கப்படும் protestants இவர்கள் தானே போட்டு வைக்கிற இல்லை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->அப்புறம் இங்கு பிறந்து வளர்கின்ற பெண்களும் பொட்டு வைக்குற இல்லைத் தானே சில பேர் வைக்கிறவர்கள் அதாவது தமிழ் program க்கு போகும் போது மட்டும்.. உங்கட நண்பிகளும் அப்படித்தானே ப்ரியசகி :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

