08-15-2005, 03:40 PM
tamilini Wrote:களம் பற்றிய ஒரு கேள்வி.
களத்தில் சீனியர் உறுப்பினர் என்று எதை வைத்து அல்லது எதன் அடைப்படையில் தெரிவு செய்கிறீர்கள்.?
1) உறுப்பினர் இணைந்த திகதி ஆண்டு மாதம் கொண்டா?
2) உறுப்பினரின் கருத்தின் தரத்தை வைத்தா?
3) உறுப்பினரின் கருத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலா? :? :roll:
ப்ரியசகி சொன்ன மாதிரி ஒன்றை மட்டும் வைத்து சொல்ல ஏலாது.
1) உறுப்பினர் இணைந்த திகதி ஆண்டு மாதம் கொண்டா?
2) உறுப்பினரின் கருத்தின் தரத்தை வைத்தா?
இந்த இரண்டையும் வைத்துத்தான் ..இவர் சீனியர் உறுப்பினர் என்று தெரிவு செய்கிறேன் நான் ... :roll: