08-15-2005, 02:53 PM
அக்கா..ஒண்டை வைத்து மட்டும் பர்ப்பது கஸ்டம்...
சில பேர் இணைந்து கன காலம் எண்டாலும்..நிறைய கருத்து எழுதி இருக்க மட்டாங்க....அதை வைத்து பர்பது கஸ்டம்.
கருத்தின் தரம்..எண்டால்...........அது ஒவ்வொருவருகு வேற மதிரி இல்லையா.
கருத்துகளின் அடிப்படையில்..வைத்து கூட பார்க்கலாம்..
நான் நெக்கிறன் எல்லாத்தையும் வைத்துத்தான் பார்க்கணும்.. :roll:
உ+ம்
<b>தமிழினி
இணைந்தது: 10 மாசி 2004
கருத்துக்கள்: 9250
வதிவிடம்: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp</b>
அக்கவாயே பார்த்தா...
இணைந்தது எவ்ளொ நாளைக்கு முன்னம்.
கருத்துக்கள்...உம் நிறையவே
கருத்துகளின்..தரம்...ம்ம் அது சொல்லவெ தேவல..அக்கா கருத்துக்கள் ஏற்கத்தக்கவையே..
அப்பொ..அக்கா சீனியருக்கு சீனியர்.. :wink: (நான் சொனது எனக்கு)

..
....
..!
....
..!