08-15-2005, 12:26 PM
தமிழ் நாட்டுப்பத்திரிகைகள் காழ்ப்பணர்ச்சியில் ஈழத்தவர் என்பதால் ஆகாஷைப்பற்றி எதிர்பிரச்சாரம் செய்யும் பொழுது ஒரு சைட் சப்போட் செய்யோணும். எல்லாம் நம்பிக்கை தான்...... விஸ்பா ஸ்கூட்டரும் அடையாறில் ஒரு பிளாட்டும் 333 திறி றோஸ் பைக்கற்றுக்கும் கனவுகண்ட ரஜனி சூப்பர் ஸ்டாராக வரவில்லையா சினிமா உலகத்தில் எதுவும் நடக்கலாம்

