08-15-2005, 12:20 PM
narathar Wrote:பூ வித்தியாசமா இருந்திச்சு,பெயர் என்ன என்பதைக் கவனிக்கவில்லை.புதுக் கமரா Kodak CX7530 (5MEG) பரீட்சித்துப் பார்ப்பதற்காக எடுத்தது.
பின்னணி தெளிவற்ற நிலையில் இருப்பதால் மலரை மட்டும் நோக்கக் கூடியதாகவும், அழகாகவும் இருக்கிறது.
வாழ்த்துக்கள்...........

