08-15-2005, 12:18 PM
vasisutha Wrote:இன்று தான் படங்களைப் பார்த்தேன்.. ஊட்டியை அழகாக
படம் பிடித்துள்ளீர்கள். அதுவும் பணத்தை வாயினால்
கவ்வி எடுக்கும் பெண் படம் ஒருவித மனப்பாரத்தை
ஏற்படுத்துகிறது.
<img src='http://img135.imageshack.us/img135/6005/dsc001203zs.jpg' border='0' alt='user posted image'>
வாயினால் அல்ல கண் இமையால் கவ்வி எடுக்க முயல்கிறாள்.
எடுக்கிறாள்.......................
[quote=vasisutha]அஜிவன் அண்ணா எனக்கு புரியவில்லை. பத்திரத்தில் Movie Maker என்று தானே
இருக்கு அதற்கு ஏன் விசாவில் இப்படி எழுதவேண்டும்.
காரணம் In the name of Budda,
புரியுமென நம்புகிறேன்.

