08-15-2005, 11:58 AM
தாயகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட(சுனாமி மற்றும் போர் மூலமாக) குழந்தைகளை தத்து எடுக்க என்ன செய்ய வேண்டும். அதற்கான விதிமுறைகள் என்ன என்பது யாருக்கும் தெரியுமா?. எனது நண்பர் ஒரு குழந்தையைத்தத்து எடுத்துப் படிக்க வைக்க விரும்புகிறார். உதவ முடியுமா?

