08-15-2005, 11:02 AM
Quote:என்ன லொள்ளு பண்றீங்க எல்லாரும் சமையலறையில நிண்டு ஆஆ மரியாதையா அரட்டை பகுதிக்கு வாங்க இல்லாடடி ஆளுக்கு ஒரு மூட்டை வெங்காயம் உடையுங்க சீனிச் சம்பல் செய்யஇங்கத்தே வெங்காயம் என்றா ஒரு மூட்டை என்ன. 10 மூட்டையும் உடைக்கலாம் அம்மணி. அங்கத்தே சின்ன வெங்காயம் என்றா பிச்சை வேண்டாம் நாயைப்பிடி. ஓடித்தப்பிறது தான் வழி. :?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

