08-15-2005, 09:53 AM
Quote:கொஞ்ச நாட்களுக்கு முன் என்னுடைய திருமண புகைப்படத்தை தற்செயலாகப் பார்த்ததும் என் நண்பர் கேட்ட கேள்வி "என்ன..உங்க wife கல்யாணத்துக்கு பட்டுப்புடவை கட்டியிருக்காங்க ?" .அவர் தமிழ் சினிமா பார்த்து எல்லாத்தயும் நம்புறவர்-ன்னு நல்லா புரிஞ்சது. எனக்கு தெரிஞ்சு <b>தமிழ்நாட்டு கத்தோலிக்கர் யாரும் இவர் நினைக்குறமாதிரி ,சினிமால காட்டுற மாதிரி வெள்ளை கலர்ல பாரதிராஜா தேவதை உடை போட்டு கல்யாணம் பண்ணி நான் பார்த்தததில்லை </b>.கேள்விப்பட்டதும் இல்லை . எல்லோரும் பட்டுப்புடவை தான் கட்டிக்குறாங்க. அதோடு தலையில ஒரு net வச்சு கிரீடம் மாதிரி அலங்காரம் பண்ணிக்கிறது ,கையில ஒரு பூச்செண்டு இவ்வளவு தான் வித்தியாசம்.ஆனால் நம்மட தமிழ் கத்தோலிக் ஆக்கள் வெள்ளை சாரி அல்லது வெள்ளை கவுன் மாதிரி போட்டு தான் தாலி கட்டுறவர்கள். அதுக்குபிறகு தான் Üறை என்று சொல்லுற பட்டுப்புடவை கட்டிக்கொண்டு வந்து நிக்கிறவை நான் இப்புடி நிறைய கல்யாணவீடு பாத்திருக்கன். சில நேரம் தமிழ்நாட்டு கத்தோலிக்கர்களிடம் இப்படி இல்லாமல் இருக்கலாம் .அது நமக்கு தெரியாது :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

