08-14-2005, 11:01 PM
AJeevan Wrote:எனது பயண பத்திரத்தில் Movie Maker என்று இருப்பதால்
படம் பிடித்தல் தடை என
வீசாவில் எழுதித் தந்து ,அதற்காக திரைப்பட கழகங்களுக்கு எழுதி
இரண்டாவது முறை வீசாவில் எழுதாமல் விட்டார்கள்.
அஜிவன் அண்ணா எனக்கு புரியவில்லை. பத்திரத்தில் Movie Maker என்று தானே
இருக்கு அதற்கு ஏன் விசாவில் இப்படி எழுதவேண்டும்.
இன்று தான் படங்களைப் பார்த்தேன்.. ஊட்டியை அழகாக
படம் பிடித்துள்ளீர்கள். அதுவும் பணத்தை வாயினால்
கவ்வி எடுக்கும் பெண் படம் ஒருவித மனப்பாரத்தை
ஏற்படுத்துகிறது.

