08-14-2005, 08:47 PM
சின்னாச்சி தன் இளைய மகனிடம்: டேய் அந்த எருமை மாடு
வீட்டை வந்தால் கடைக்குப்போய் ஒரு இறாத்தல் பாண் வாங்கி வரச்சொல்லு
இளையமகன்: யாரட்டையணை சொல்லுறது அப்பாட்டையோ? அண்ணனட்டையோ?